ADDED : நவ 23, 2026 04:47 PM
அ நிறம் | அளவு
விபத்து அபாயம்
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே மினி வேன்களில் விற்கப்படும் பொருட்களை வாங்க வருவோரின் இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
– காமராஜ், விருத்தாசலம்.
