ADDED : நவ 25, 2026 05:03 PM
அ நிறம் | அளவு
பேரிகார்டால் அவதி
விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டிக்கு விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி, வேன் உள்ளிட்ட வாகன ஓட்டிகள், முகப்பில் உள்ள பேரிகார்டுகளால் சிரமமடைகின்றனர்.
– தவசீலன், விருத்தாசலம்.
இருண்டு கிடக்கும் ரயில்வே மேம்பாலம்
கடலுார் ரயில்வே மேம்பாலத்தின் மேற்கு பகுதியில் மின் விளக்குகள் எரியாததால் இருண்டு கிடப்பதால், விபத்து அபாயம் நிலவி வருகிறது.
சந்தோஷ், வண்டிப்பாளையம்
