ADDED : அக் 25, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிழற்குடை தேவை
விருத்தாசலம் கடைவீதியில் நிழற்குடை வசதியின்றி பொது மக்கள் மழை, வெயில் காலங்களில் காத்திருந்து சிரமமடைந்து வருகின்றனர்.
கருணா, ஜங்ஷன்ரோடு, விருத்தாசலம்.
விபத்து அபாயம்
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
சந்திரசேகர், மணலுார்.