நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரேஷன் அரிசி தரமில்லை
ராமநத்தம் அடுத்த எழுத்துார் கிராமத்திலுள்ள ரேஷன் கடையில் வழங்கும் அரிசியில் துர்நாற்றம் வீசுகிறது.
கொளஞ்சி, எழுத்துார்.
குண்டும் குழியுமான சாலை
வேப்பூர் - காட்டுமயிலூர் தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
திருமுருகன்,வேப்பூர்.

