sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புகார் பெட்டி...

/

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : மார் 18, 2025 03:59 AM

Google News

ADDED : மார் 18, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விபத்து அபாயம்

விருத்தாசலம் அடுத்த கோ.பொன்னேரி ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால், விபத்து அபாயம் ஏற்படுகிறது.

அன்பரசன், விஜயமாநகரம்.

குடிநீர் குழாயில் உடைப்பு

புதுச்சத்திரம் அடுத்த கம்பளிமேடு - திருச்சோபுரம் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

யோகேந்திரன், திருச்சோபுரம்.

சுகாதார வளாகம் கட்டப்படுமா

புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயக்குமார், கீழ்பூவாணிக்குப்பம்.






      Dinamalar
      Follow us