தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார்பெட்டி

புகார்பெட்டி

புகார்பெட்டி


ADDED : மார் 19, 2025 09:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 09:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் வசதி தேவை

மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-வரதப்பிள்ளை, நெய்வேலி.

மது பிரியர்கள் அட்டூழியம்

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் இரவு நேரத்தில் மது அருந்தும் சமூக விரோதிகள், கண்ணாடி பாட்டில்களை உடைத்து வீசிச் செல்வதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.

-ராஜபாலன், மருங்கூர்.

கழிவறை வசதி தேவை

விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் இலவச கழிவறை கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கமல்ராஜ், பெரியார் நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us