நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகன ஓட்டிகள் அச்சம்
சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின்ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையால் மது குடிப்பவர்கள் சாலையில் அங்கும், இங்கும் தள்ளாடிக் கொண்டு செல்வதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
-மதுபிரியன், சேத்தியாத்தோப்பு.

