தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : ஏப் 15, 2025 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 06:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சுகாதார சீர்கேடு

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கிழக்கு கோபுர வாசலில் சுகாதார சீர்கேட்டால், பக்தர்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.

-கதிர்வேல், பெரியார் நகர்.

குப்பைகளுக்கு தீ வைப்பு

விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில், குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

--வேல்முருகன், சின்னவடவாடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us