தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...கடலுார்

புகார் பெட்டி...கடலுார்

புகார் பெட்டி...கடலுார்


ADDED : மே 07, 2025 01:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2025 01:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விபத்து அபாயம்


விருத்தாசலம் புறவழிச்சாலையில் நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, விபத்து அபாயத்தை தவிர்க்க வேண்டும்.

கருணாகரன், விருத்தாசலம்.

தேங்கி நிற்கும் மழைநீர்


பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தில் இருந்து சிறுவத்துார் செல்லும் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.

அறிவழகன், பண்ருட்டி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us