நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேகத்தடை அமைக்கப்படுமா?
விருத்தாசலம் பெரியார் நகர் பஸ் நிறுத்தங்களில் வேகத்தடை அமைத்து விபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
சூரியபிரகாஷ், விருத்தாசலம்.
பக்தர்களுக்கு இடையூறு
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வாசலில் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கண்ணன், விருத்தாசலம்.
வேகத்தடை தேவை
பண்ருட்டி- - சேலம் சாலையில் அங்குசெட்டிப்பாளையம் கல்லுாரி எதிரில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
சாக்ரடீஸ், மணப்பாக்கம்.