நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், வண்டிப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
கண்ணன், கடலுார். விபத்து அபாயம் கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரில் பாதாள சாக்கடை மேன்ேஹால் உள் வாங்கியுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
கிருஷ்ணகுமார், கடலுார். போக்குவரத்து பாதிப்பு விருத்தாசலம் நகராட்சி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் தாறுமாறாக வாகனங்களை நிறுத்தி பொருட்களை வாங்குவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது.
தனசேகர், விருத்தாசலம்.

