தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : நவ 29, 2025 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் பல இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன

-அருள், கடலுார். பயணிகள் அவதி கடலுார் பஸ் ஸ்டாண்டில் நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதால் பயணிகள் அவதியடைகின்றனர்.

-நந்தகுமார், கடலுார். தடுப்புகள் அமைக்கப்படுமா? விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவில் வாசலில், பக்தர்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

- அருள்குமார், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us