தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

 புகார் பெட்டி...

 புகார் பெட்டி...


ADDED : டிச 09, 2025 04:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 04:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்துக்கு இடையூறு கடலுார், புதுப்பாளையம் மெயின்ரோட்டில் சாலையை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

-கண்ணன், கடலுார். ------வாகன ஓட்டிகள் அவதி கடலுார் லாரன்ஸ்ரோட்டில் பூ மார்க்கெட் செல்லும் வளைவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

-கோபால், கடலுார். ----நோயாளிகள் அவதி விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் முகப்பில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் நோயாளிகள், பார்வையாளர்கள் சிரமமடைகின்றனர்.

-முத்துக்குமரன், விருத்தாசலம். சுகாதார சீர்கேடு விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் நந்தவனத்தில் கட்டண கழிவறை கட்டியும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.

-கணேஷ்குமார், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us