ADDED : டிச 23, 2025 04:11 AM
அ நிறம் | அளவு
பயணிகள் அவதி விருத்தாசலம் பஸ் நிலையத்தில் தாறுமாறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பயணிகள் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.
- தமிழ்குமரன், விருத்தாசலம் நோய் பரவும் அபாயம் குறிஞ்சிப்பாடி மகாலட்சுமி நகரில் பன்றிகள் அதிகளவில் சுற்றி திரிவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
-சிவராமன், குறிஞ்சிப்பாடி
