நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் அமைக்க தேவை சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் நான்குமுனை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க சிக்னல் அமைக்க வேண்டும்.
மாதவன், அள்ளூர். விபத்து தடுக்கப்படுமா? கடலுார்-பண்ருட்டி சாலையில், திருமானிக் குழியில் வளைவில் விபத்து தடுப்பு எச்சரிக்கை விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
பிரசன்னா, திருமானிக்குழி.

