தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி

 புகார் பெட்டி

 புகார் பெட்டி


ADDED : மார் 16, 2026 04:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 04:19 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி இறக்கி விடுவதால், பயணிகளுக்கு விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. ராமலிங்கராஜா, விருத்தாசலம்.

விவசாயிகள் அவதி விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் பாழானதால், விவசாயிகள் மிகுந்த சிரமமடைகின்றனர். ராஜபாண்டியன், விருத்தாசலம். பாதசாரிகள் பாதிப்பு விருத்தாசலம் கோ.பொன்னேரி ரவுண்டானாவை வாகனங்கள் தாறுமாறாக கடந்து செல்வதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

பாக்யராஜ், விருத்தாசலம் . பாசன வாய்க்கால் துார் வாரப்படுமா? பெண்ணாடம், சோழன் நகரில் துார்ந்துள்ள வெலிங்டன் பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கர், பெண்ணாடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us