தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கழிவறை தேவை

கழிவறை தேவை

கழிவறை தேவை


UPDATED : மே 25, 2026 04:11 PM

ADDED : மே 25, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 25, 2026 04:11 PM ADDED : மே 25, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் பெரியார் நகர் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே பொது கழிப்பிடம் அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெயராஜ், விருத்தாசலம்.

--

பேரிகார்டால் விபத்து: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளின் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

- ஜெகநாதன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us