UPDATED : ஜூன் 01, 2026 04:45 PM
ADDED : ஜூன் 01, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
அடிக்கடி விபத்து விருத்தாசலம் - கம்மாபுரம் நெடுஞ்சாலை, கார்குடல் பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால் பேரிகார்டுகள் வைக்க வேண்டும்.
- நெடுமாறன், விருத்தாசலம்.
பக்தர்கள் அவதி விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வடக்கு கோபுர வாசலில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், பக்தர்கள் அவதியடைகின்றனர்.
- செந்தில்குமார், விருத்தாசலம்.
-
மெகா சைஸ் பள்ளம் கடலுார் சிதம்பரம் சாலையில், பழைய துறைமுகம் ஐந்துகிணற்று மாரியம்மன் கோவில் அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது.
-முத்துக்குமரன், கடலுார்.
