தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பழுதான மின்விளக்கு

பழுதான மின்விளக்கு

பழுதான மின்விளக்கு


UPDATED : ஜூன் 14, 2026 05:24 PM

ADDED : ஜூன் 14, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 14, 2026 05:24 PM ADDED : ஜூன் 14, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் மணலுார் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்குகள் சரிவர எரியாததால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

- முத்துக்குமாரசாமி, எ.வடக்குப்பம்.

-

வார்டு மக்கள் அச்சம் பெண்ணாடம் பேரூராட்சி, வேலன் நகரில் தெருவிளக்குகள் பழுதாகி இருள் சூழ்ந்துள்ளதால் வார்டு மக்கள் அச்சமடைகின்றனர்.

- செந்தில், கொத்தட்டை.

-

இருக்கைகள் அமைக்கப்படுமா? பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகள் அமர இருக்கைகள் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிச்சைபிள்ளை, தளவாய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us