தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நிழற்குடை தேவை

நிழற்குடை தேவை

நிழற்குடை தேவை


UPDATED : ஜூன் 15, 2026 05:22 PM

ADDED : ஜூன் 15, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2026 05:22 PM ADDED : ஜூன் 15, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி அடுத்த கொடிகளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வெங்கடாஜலம், குடிக்காடு.

வேகத்தடை தேவை பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி ரவுண்டானாவில் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தனசேகரன், பெ.பொன்னேரி.

பஸ் நின்று செல்லுமா? பெண்ணாடம் புதிய பஸ் நிலையத்தில் திருச்சி, கடலுார் செல்லும் பஸ் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுரேஷ், பெண்ணாடம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us