UPDATED : ஜூலை 01, 2026 03:31 PM
ADDED : ஜூலை 01, 2026 03:30 PM
அ நிறம் | அளவு
பொதுக்கழிப்பிடம் கட்டித்தரப்படுமா? விருத்தாசலம் பெரியார் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பொது கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேல்முருகன், விருத்தாசலம்.
