ADDED : ஜூலை 02, 2026 03:08 AM
அ நிறம் | அளவு
பொதுக்கழிப்பிடம் கட்டித்தரப்படுமா? விருத்தாசலம் பெரியார் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் பொது கழிப்பிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேல்முருகன், விருத்தாசலம். நகராட்சி நடவடிக்கை தேவை விருத்தாசலம், பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தித்தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வேலன், விருத்தாசலம்.
