தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வர்ணம் அடிக்கப்படுமா?

வர்ணம் அடிக்கப்படுமா?

வர்ணம் அடிக்கப்படுமா?


UPDATED : ஆக 04, 2026 04:14 PM

ADDED : ஆக 04, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2026 04:14 PM ADDED : ஆக 04, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணாடம் அடுத்த முருகன்குடி பஸ் நிறுத்தத்தில் உள்ள வேகத்தடையில் வெள்ளை வர்ணம் அடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மோகன், முருகன்குடி.

புகார் பெட்டி

பாசன வாய்க்கால் துார்வாரப்படுமா?

பெண்ணாடம் அடுத்த திருமலை அகரம் வழியே செல்லும் வெலிங்டன் பாசன வாய்க்காலை துார்வார பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜன், பெண்ணாடம்.

பாராக மாறிய பயணிகள் நிழற்குடை

விருத்தாசலம் - சேலம் புறவழிச்சாலையில் உள்ள நிழற்குடைகளில் மதுஅருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி செல்வதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது.

- கணேசன், விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us