UPDATED : செப் 07, 2026 11:26 PM
ADDED : செப் 07, 2026 10:55 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கொளஞ்சிநாதன், செம்பேரி.
டவுன் பஸ் இயக்கப்படுமா?
திட்டக்குடியில் இருந்து பெண்ணாடம் வழியாக இருளம்பட்டுக்கு அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்பு, இருளம்பட்டு.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
பெண்ணாடம் பழைய பஸ் நிலைய நிழற்குடையில் பயணிகளுக்கு இடையூறாக உள்ள தள்ளுவண்டி கடைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமலிங்கம், பெண்ணாடம்.
