UPDATED : செப் 07, 2026 11:24 PM
ADDED : செப் 07, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
கடலுார் லாரன்ஸ்ரோடு சிக்னலில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்து அபாயம் உள்ளது.
-சங்கர், கடலுார்.
வாகன ஓட்டிகள் அவதி
கடலுார் அண்ணா பாலத்தில் இரவு நேரத்தில் ஒரு பக்கம் மட்டுமே மின்விளக்கு எரிவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
-மோகன், கடலுார்.
