UPDATED : செப் 23, 2026 04:14 PM
ADDED : செப் 23, 2026 03:01 PM
அ நிறம் | அளவு
குறிஞ்சிப்பாடி பைபாஸ் ரயிலடி மேம்பாலத்தில், சாலையோரம் மணல் குவிந்துள்ளதால் விபத்து அபாயம் நிலவி வருகிறது.
மல்லியதாஸ், குறிஞ்சிப்பாடி
குட்கா விற்பனை ஜோர்
வடலூர் வள்ளலார் சபை பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஜோராக விற்பனை செய்யப்படகிறது.
குழந்தைவேல், ஈரோடு
