UPDATED : அக் 15, 2026 05:12 PM
ADDED : அக் 15, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
குரங்குகள் தொல்லையால் அவதி
புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லூர் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பாஸ்கரன், வில்லியநல்லுார்.
