தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காங்., நடைபயணம்

காங்., நடைபயணம்

காங்., நடைபயணம்


ADDED : அக் 08, 2024 02:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 02:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர காங்., சார்பில் மதநல்லிணக்க நடைபயணம் நடந்தது.

மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். விஷ்ணுபிரசாத் எம்.பி., தலைமையில் அக்கட்சியினர் நகரின் முக்கிய சாலை வழியாக வைடிபாக்கம் வரை மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் சென்றனர்.

பண்ருட்டி


பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முன் காங்., சார்பில் துவங்கிய நடைபயணம் முக்கிய வீதி வழியாக காந்தி பூங்கா அருகே முடிந்தது. மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.

வட்டார தலைவர்கள் குலோத்துங்க நடராஜன், அலெக்சாண்டர், பிரேமா கேசவன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முருகன் வரவேற்றார்.

விஷ்ணு பிரசாத் எம்.பி., நடைப்பயணத்தை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us