/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., நிதிக்குழு உறுப்பினர் நியமனம்
/
காங்., நிதிக்குழு உறுப்பினர் நியமனம்
ADDED : மார் 14, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: தமிழக காங்., வார்ரூம் இணை தலைவராகவும், நிதிக்குழு உறுப்பினராகவும் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
லோக் சபா தேர்தலில் சிறப்பாக செயல்படுவதற்கு, அகில இந்திய காங்., கட்சி தலைமை ஒப்புதலுடன், தமிழக காங்., வார் ரூம் தலைவராகவும், நிதிக்குழு உறுப்பினராகவும் கடலுார் சிவக்குமாரை, மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நியமனம் செய்துள்ளார்.

