/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செஸ் போட்டியில் வெற்றி மாணவனுக்கு பாராட்டு
/
செஸ் போட்டியில் வெற்றி மாணவனுக்கு பாராட்டு
ADDED : ஜன 29, 2025 11:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கடலுாரில் செஸ் மீட் கிளப் சார்பில், 6வது மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில், விருத்தாசலம் விருதை விகாஸ் மெட்ரிக் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர் திவாகர் கலந்து கொண்டு, 4ம் இடத்தை பிடித்தார்.
அவரை பள்ளி தாளாளர் ஆசாத் அலி பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.
அப்போது, முதன்மை நிர்வாகி கதிரொளி அருண், முதல்வர் தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

