
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்., மற்றும் விவசய சங்கம் சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், கம்யூ., நிர்வாகிகள் மூசா, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். காங்., மாநில தலைவர் அழகிரி பங்கேற்று பேசினார். விவசாயிகள் உட்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.