/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காங்., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
/
காங்., நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழா
ADDED : ஜன 19, 2025 06:30 AM

கடலுார்: தமிழக காங்., மாநில பொதுச் செயலாளர் நெய்வேலி இளஞ்செழியன்-சித்ரா தம்பதி மகள் இலக்கியா, பெலிக்ஸ் ஆகியோரின் திருமண வரவேற்பு வடலுார் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில் மணமக்கள் பெற்றோர் வரவேற்றனர். காங்., அகில இந்திய பொதுச் செயலாளர் செல்லக்குமார் தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்தினார். முன்னாள் மாநில தலைவர் அழகிரி, விஷ்ணு பிரசாத் எம்.பி., ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், வேல்முருகன், முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சொரத்துார் ராஜேந்திரன், நந்தகோபாலகிருஷ்ணன், சிவக்கொழுந்து, சிவசுப்ரமணியன், முன்னாள் சேர்மன் சபா பாலமுருகன், அ.தி.மு.க., நிர்வாகி ராஜசேகர், காங்., மாநில செயலாளர்கள் ஆறுமுகம், வழக்கறிஞர் சந்திரசேகரன், அலெக்ஸ், ரவி, மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன்.
காங்., ஆராய்ச்சி பிரிவு தலைவர் மாணிக்கவாசகம், தெற்கு மாவட்ட தலைவர் செந்தில்நாதன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜயசுந்தரம், ஜெயப்பிரியா ஜெயசங்கர், காங்.,நிர்வாகிகள் தர்மராஜ், விஜய்குமாரவேல், காமராஜ், அய்யப்பன், சுபாஷ், நெய்வேலி தொகுதி இளைஞர் காங்., தலைவர் சதீஷ்குமார், நிர்வாகிகள் கார்த்தி, மணி, சிலம்பரசன், செந்தில், ராமு, கவுதம், முன்னாள் தொ.மு.ச., நிர்வாகிகள் முன்னாள் ஊராட்சி தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.

