தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆலோசனை கூட்டம் 

ஆலோசனை கூட்டம் 

ஆலோசனை கூட்டம் 


ADDED : அக் 18, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 07:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் கடலூர் தெற்கு மாவட்டம்,கடலுார் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க.,சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வர்த்தக அணி மா வட்ட செயலாளர் ராமலிங்கம்,மாவட்ட பிரதிநிதி குருநாதன்,மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார்.

கடலூர் மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.

பூத் கமிட்டி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஐ.டி.பிரிவு மண்டல துணைத்தலைவர் மாலதி,கள்ளக்குறிச்சி மாவட்ட இணை செயலாளர் வினோத்,முகையூர் ஒன்றிய செயலாளர் ஜெயசூர்யா விளக்கி கூறினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சுப்பரமணியன்,மாவட்ட பிரதிநிதி மாயவேல்,மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,தகவல் தொழில் நுட்ப மாவட்ட தலைவர் சக்திமணி,மாவட்ட இணை செயலாளர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us