நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் சாசன் தொழிலாளர் விடுதலை முன்னணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
தொழிற்சங்க சிறப்பு தலை வர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், செயலாளர் கல்யாண சுந்தரம், பொருளாளர் சீனிவாசன், முன்னாள் செயலாளர் சக்திவேல், துணைசெயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் வெள்ளிவிழா, பொதுக்குழு கூட்டுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

