ADDED : பிப் 13, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில், பா.ம.க., ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் சுரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டசபை தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், வழக்கறிஞர் தனபாண்டியன் மற்றும் ஒன்றிய, மகளிரணிநிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
