ADDED : மார் 01, 2026 04:47 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக ஏற் பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சிவக்குமார் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், உபயதாரர் கள், கோவில் குருக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் மார்ச் 25ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக ஏற்பாடுகளை சிறப்பா க செய்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
