ADDED : மார் 28, 2026 06:31 AM

அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.,சுந்தரராஜன் தலைமை தாங்கி பேசினார். அப்போது தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சிவக்குமார், ஆனந்த் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க,. வி.சி., மா.கம்யூ., உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங் கேற்றனர்.
