தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆலோசனைக் கூட்டம்/

ஆலோசனைக் கூட்டம்/

ஆலோசனைக் கூட்டம்/


ADDED : பிப் 26, 2024 11:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 11:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் தொகுதிகளில் பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மறு சீரமைப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. .

சிதம்பரத்தில் சப் கலெக்டர் ராஷ்மிராணி தலைமையில் நடந்த கூட்டத்தில், தாசில்தார்கள் சிதம்பரம் ஹேமா ஆனந்தி,புவனகிரி தனபதி, காட்டுமன்னார்கோவில் செல்வகுமார் மற்றும் தேர்தல் துணை தாசில்தார்கள் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., சார்பில் கிருஷ்ணமூர்த்தி, இஸ்மாயில், அ.தி.மு.க.,எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி நகர செயலாளர் ராஜா , மா.கம்யூ., முத்துகுமரன், இந்திய கம்யூ., தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் வாக்குச்சாவடிகளில் மாற்றம் வேண்டியவைகள் குறித்து கருத்துக்களை தெரிவித்தனர்.

சப் கலெக்டர் ராஷ்மிராணி பேசுகையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி சட்டசபை தொகுதிகளில் 25 வாக்குச்சாவடிகளை பழுதானவையாக உள்ளன, அவைகளை மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us