ADDED : ஆக 20, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
கம்மாபுரம்:
வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்பிரகாசம் தலைமை தாங்கினார்.
செயலாளர் நர்கிஸ் முன்னிலை வகித்தார். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்க மாநில பொருளாளர் சரவணன், வட்டார தலைவர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
