தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காதல் ஜோடி தற்கொலை முயற்சி

 காதல் ஜோடி தற்கொலை முயற்சி

 காதல் ஜோடி தற்கொலை முயற்சி


ADDED : மார் 05, 2026 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 03:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சுந்தரவேலு, 23; டூவீலர் மெக்கானிக். இவரும் தெற்கு மேல்மாம்பட்டு சேர்ந்த ராஜஸ்ரீ,19; இருவரும் காதலித்து வந்தனர். திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற காதல் ஜோடி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தகவலறிந்த அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us