தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பசு மாடு சாவு

பசு மாடு சாவு

பசு மாடு சாவு


ADDED : அக் 24, 2025 03:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2025 03:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: கனமழை காரணமாக பசு மாடு பரிதாபமாக இறந்தது.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பூவாலையை சேர்ந்தவர், பாவாடைராயன் மனைவி சத்யா 45; இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, பராமரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பெய்த தொடர் மழையின் காரணமாக, அவரது பசு மாடு இறந்தது.

தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us