தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கிரிக்கெட் இறுதி போட்டி  சில்வர் பீச்சில் ஒளிபரப்பு 

 கிரிக்கெட் இறுதி போட்டி  சில்வர் பீச்சில் ஒளிபரப்பு 

 கிரிக்கெட் இறுதி போட்டி  சில்வர் பீச்சில் ஒளிபரப்பு 


ADDED : மார் 09, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் எல்.இ.டி., திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அகமதாபாத் மைதானத்தில் டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதனையொட்டி கடலுார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இப்போட்டி தேவனாம்பட்டினம் கடற்கரையில் எல்.இ.டி., திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் போட்டியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us