தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் தொகுதி வேட்பாளர் விவரம்

 கடலுார் தொகுதி வேட்பாளர் விவரம்

 கடலுார் தொகுதி வேட்பாளர் விவரம்


ADDED : ஏப் 19, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 11:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் சட்டசபை தொகுதி

வாக்காளர் விபரம் 2021

ஆண்கள் - 1,15,050;

பெண்கள் - 1,24,253;

திருநங்கை - 69;

------------------

மொத்தம் - 2,39,474

-----------------

வாக்காளர் விபரம் 2026

ஆண்கள் - 1,06,187;

பெண்கள் - 1,16,882;

திருநங்கை - 80;

---------------

மொத்தம் - 2,23,149

---------------

2021 தேர்தல் - ஓட்டுப்பதிவு சதவீதம் 76

1.அய்யப்பன் - (தி.மு.க.,) - 84,563 2.சம்பத் - (அ.தி.மு.க.,) - 79,412 3.ஜலதீபன் - (நா.த.க.,) - 9,563

------------

வேட்பாளர்கள் விபரம்:

1.சம்பத்

அ.தி.மு.க

அரசியல், விவசாயம்

வயது-67

அ.தி.மு.க.,ஆட்சியில் திட்டமிட்டபடி கடலுார் கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் நிலையம் அமைய நடவடிக்கை.

2.சந்திரசேகரன்

காங்.

வயது 58

வழக்கறிஞர்

கடலுாரில் அரசு மருத்துவக்கல்லுாரி அமைய பாடுபடுவேன்.

3. சரசு

நா.த.க.

வயது 40 -

இல்லத்தரசி

கடலுார் பஸ் நிலையத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவேன், போதைப்பொருட்கள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும்.

4. ராஜ்குமார்

த.வெ.க.

வயது 46

ரியல் எஸ்டேட், சுயதொழில் -

கடலுாரின் அடையாளமான பஸ் நிலையத்தை, கடலுார் தொகுதியிலேயே அமைய பாடுபடுவேன். தொழில் வளம் பெருக நடவடிக்கை எடுப்பேன்.

--------------

மொத்த வேட்பாளர்கள் 15

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us