/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
/
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி
ADDED : ஜூலை 23, 2011 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார்.
ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த ஸ்ரீ ஆதிவராகநல்லூரைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு. கூலித் தொழிலாளி. இவரது வீடு சில நாட்களுக்கு முன் திடீரென தீப்பிடித்தது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சேதமடைந்தன. தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ., முருகுமாறன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்து நிவராண உதவிகளை வழங்கினார். மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் உடனிந்தனர்.