தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி

கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் பெண்களுக்கான விளையாட்டு போட்டி


ADDED : நவ 12, 2011 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 12, 2011 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலூர் : கடலூர் அண்ணா விளையாட்டு அரங் கில் குறுவட்ட விளையாட்டு போட்டியில் தேர்வு செய்யப்பட்ட அணிகளில் பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.

கடலூர் மாவட்டத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் வெற்றி பெற்ற அணிகள் மண்டல அள வில் பங்கேற்கும் அணிக் கான தேர்வு போட்டிகள் நடந்தது. போட்டியை சி.என். பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி நடத்து கின்றது. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் துவக்கி வைத்தார், சி.என். பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தார். பெண்களுக்கான விளையாட்டு போட்டியில் கபடி, கூடைப்பந்து, கைப்பந்து, எறிபந்து, கோ-கோ உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதைத்தொடர்ந்து வரும் 15ம் தேதி தடகளபோட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் 25ம் தேதி விருத்தாசலத்தில் நடக்கவுள்ள மண்டல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கின்றனர். இதில் வெற்றி பெறும் அணிகள் வரும் டிசம்பர் 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் நடக்கவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.





தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us