/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேக்வாண்டோ போட்டியில் முஸ்தபா பள்ளி மாணவர்கள் வெற்றி
/
தேக்வாண்டோ போட்டியில் முஸ்தபா பள்ளி மாணவர்கள் வெற்றி
தேக்வாண்டோ போட்டியில் முஸ்தபா பள்ளி மாணவர்கள் வெற்றி
தேக்வாண்டோ போட்டியில் முஸ்தபா பள்ளி மாணவர்கள் வெற்றி
ADDED : ஆக 05, 2011 03:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : தென்னிந்திய அளவில் நடைபெற்ற தேக்வாண்டோ போட்டியில் முஸ்தபா
பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.தென்னிந்திய அளவில் 14வது தேக்வாண்டோ
போட்டியில் முஸ்தபா பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர் சீனுவாசன்
இரண்டாம் இடத்திலும், விஜயகணபதி, கவுரிசங்கர், நிபாஸ் அகமது, பைபாஸ் அகமது,
பாலாஜி ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை
தேக்வாண்டோ பயிற்றுனர் மோகன்தாஸ், பள்ளி தாளாளர் அன்வர் அலி ஆகியோர்
பாராட்டினர்.