ADDED : செப் 18, 2011 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்:சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சார்பில் உலக ஓசோன் விழிப்புணர்வு
ஊர்வலம் நடத்தப்பட்டது.முன்னாள் தலைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தார்.
மிட்
டவுன் ரோட்டரி தலைவர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.முன்னாள் தலைவர்
கோவிந்தராஜன், இயக்குனர் செந்தில்குமார், சரவணன், ரவிசங்கர், பங்கேற்றனர்.
ஓசோன் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கலைச்செல்வன்
வழங்கினார்.மிட் டவுன் ரோட்டரி செயலர் கமல்சந்த் நன்றி கூறினார்.