நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர்:அழகப்பா குழுமத்தின் நிறுவனர் அழகப்பா நினைவு தினத்தை முன்னிட்டு
கடலூர் பார்வையற்றோர் பள்ளியில் உணவு வழங்கப்பட்டது.அழகப்பா தங்க நகை
மாளிகை உரிமையாளர் அழகப்பா முத்து தலைமை தாங்கி மாணவ, மாணவிகளுக்கு உணவு
வழங்கினார்.நிகழ்ச்சியில் பாரதி அரிமா சங்கத் தலைவர் நிலவு, செல்வராஜ்,
மாவட்டத் தலைவர்கள் கண்ணன், பானுமதி தட்சணாமூர்த்தி, செயலர் துளசிங்கம்,
செந்தாமரை, உறுப்பினர் ராஜாராம், பள்ளித் தலைமை ஆசிரியர் சவுந்தர ராஜன்
மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.