/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
/
நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு
ADDED : செப் 28, 2011 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலூர் : கடலூர் மாவட்டத்தில் நகர மன்ற தலைவர் பதவிக்கு காங்., சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தங்கபாலு நேற்று வெளியிட்டுள்ள பட்டியல் விவரம்:
கடலூர் நகர மன்ற தலைவர் பதவிக்கு மாவட்டச் செயலர் அலமு தங்கவேலு, சிதம்பரத்திற்கு மாவட்ட மருத்துவ அணி செயலர் டாக்டர் செந்தில்வள்ளி (எ) மஞ்சுளா, நெல்லிக்குப்பதிற்கு நகர செயலர் மீண்ட செல்வம், விருத்தாசலத்திற்கு பக்கிரிசாமி அறிவிக்கப்பட்டனர்.
பண்ருட்டிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.