
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆக்கிரமிப்பு
வேப்பூர் கூட்டுரோடு பஸ் நிறுத்த பகுதியை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பயணிகள் சாலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சூர்யா, வேப்பூர். மண் குவியலால் புழுதி வேப்பூர் சர்வீஸ் சாலைகளில் தேங்கி கிடக்கும் மணலால் கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.
தருண், வேப்பூர். விபத்து அபாயம் விருத்தாசலம் புறவழிச்சாலை, கோ.பொன்னேரி ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக நுழைவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
சுரேஷ், பொன்னேரி.

